அண்ணாமலைக்கு எதிராக பியூஸ் மனுஷ் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்..!
காலாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள், சுற்றுலா செல்லத் தடை: மீறினால் தலைமையாசிரியர்களே பொறுப்பு என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கக் கிரீட சர்ச்சை: 55 சவரன் கிரீடம் பத்திரமாக இருப்பதாகத் தகவல்!
''ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்''; ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் சீண்டல் வழக்கில் பழனிசாமி ஆவேசம்..!
திருவள்ளூர் அருகே காலை உணவில் பல்லி? பள்ளி மாணவர்கள் 36 பேர் வாந்தி, மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
போக்சோ வழக்கு: சிறுமியின் புகைப்படங்களைப் பகிரக் கூடாது — சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை!
கம்போடியா காதலியை மணக்க 12 மணி நேர பரோல்: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஹரியானா ரவுடி மைன்பால் தில்லா திருமணம்!
காரணமின்றி ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ-க்களிடம் இடைத்தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி!
டொனால்ட் டிரம்ப் மிரட்டல்; பாலகிருஷ்ணாவின் 'பகவந்த் கேசரி' வீடியோவுடன் பதிலடி கொடுத்த ஈரான் தூதரகம்!
யமுனா விரைவுச் சாலையில் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்து கோர விபத்து: 9 பயணிகள் உடல் கருகி பலி; முதல்வர் யோகி ஆதித்யநாத் நிதியுதவி அறிவிப்பு!
இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2026: முகேஷ் அம்பானியை முந்தி கவுதம் அதானி மீண்டும் முதலிடம்!
பட்டினப்பாக்கம் அரசாணை ரத்து? த்தில் புதிய தலைமைச் செயலகத்திற்கு பல்லவன் இல்ல வளாகமா?!
சூப்பர் எல் நினோ அச்சுறுத்தல்: பிப்ரவரி 2027-க்குள் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு - உலக நாடுகளுக்குக் க்ளைமேட் இம்பாக்ட் லேப் எச்சரிக்கை!
சூரிய குடும்பத்திற்கு வெளியே ஒரு கிரகத்திலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைவரிசை சிக்னல்; ஏலியன்கள் வாழ்வதற்கான அறிகுறியா..?
ஷார்ஜாவில் கர்நாடக நபர் கொடூரக் கொலை: 9 துண்டுகளாக உடல் மீட்பு; மனைவி, மகன் மாயம்!
"உங்களுக்கு வெட்கமாக இல்லையா?": நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானியைக் காட்டமாகச் சாடிய நெதன்யாகு!
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு; 09 பேர் வழக்கில் இருந்து விடுவிப்பு..!
5 அமைச்சர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மின்வெட்டு: ஒரு மாதத்திற்கு மேலாக தொடரும் சிக்கலை தீர்க்காமல் அலட்சியமாக இருப்பதா? அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
''2030-ஆம் ஆண்டுக்குள் புதுச்சேரியை காசநோய் இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும்''; முதல்வர் ரங்கசாமி நம்பிக்கை..!
அத்தியாவசிய புற்றுநோய்க்கான ரூ.2,700 மருந்து ரூ.27,000-க்கு விற்பனையா..? உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி..!
6 மாதங்களுக்கு பரவல் அதிகம்...! தமிழகத்தில் அதிகரிக்கும் உண்ணி காய்ச்சல்...! - சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்; ஒரே நாளில் 244 பேருக்கு காய்ச்சல் உறுதி..!
ஆட்டிசத்திற்கு ஸ்டெம் செல் சிகிச்சை; உரிய விதிமுறைகள்; மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய அறிவிப்பு..!
அதிர்ச்சி தரும் டெங்கு புள்ளி விவரம்...! - சென்னையில் மட்டும் ஒரே நாளில் 87 பேருக்குத் தொற்று உறுதி...!
"கொளுத்தும் வெயிலில் மாணவர்களுக்குக் கற்கள் அள்ளும் வேலை!": தென்காசி பள்ளி வீடியோ வைரல் - தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரிக்கை!
பொள்ளாச்சி அருகே கொடூர விபத்து: லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் பலி!
இந்த குற்றத்தைச் செய்த அமைச்சர் மீது அரசும் சபாநாயகரும் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன? அதிமுக வீடியோ வெளியிட்டு கேள்வி!
இனி பொண்ணுங்ககிட்ட வச்சுக்க மாட்டான்..! - ரயிலில் வால்தனம் செய்த இளைஞர்...செம மேக்கப் போட்டு இளம்பெண் கொடுத்த அல்டிமேட் தண்டனை..! - வீடியோ வைரல்
GOAT க்கு பிரியாவிடை ; அர்ஜெண்டினா தேசிய அணிக்காக கடைசி சர்வதேச போட்டி; சிறப்பு ஜெர்சியில் களமிறங்கும் லியோனல் மெஸ்ஸி..!
ஆசிய விளையாட்டு போட்டி: ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவு பெற்ற 48 வீரர்கள் பங்கேற்பு; நீடா அம்பானி வாழ்த்து..!
ஆசிய விளையாட்டு போட்டி 2026; வெண்கலம் வென்ற தமிழக பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து; 30 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!
“ரிஷப் பண்ட் மூலமாகத்தான் ஜாகீர் கானிடம் பேசினார்கள்!” – சிஎஸ்கே பின்னணியை அஸ்வின் வெளியிட்ட ரகசிய தகவல்
ஆசிய விளையாட்டு 2026: வூஷூவில் பதக்கம் உறுதி செய்தார் ரோஷிபினா தேவி; ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப்போட்டியில் பிரணதி நாயக்!
“கல்யாணம் மட்டுமே வாழ்க்கையின் இலக்கு இல்லை!” – திருமணம், தாய்மை குறித்து ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!
ரஜினி, சூர்யா படங்களுக்கு வழிவிட்ட தனுஷ்! ‘ஓம்’ ரிலீஸ் தள்ளிவைப்பு.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இயக்கியதே இரண்டு படங்கள் தான் ; 2வது படம் அமரனுக்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி; இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி..!
'ஜன நாயகன்' ஆன்லைன் கசிவு வழக்கு...! உமா சங்கரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி...!
இணையத்தில் ட்ரெண்டாகும் AI எடிட் 80s போட்டோ; பின்னால் பெரும் ஆபத்து; சைபர் பாதுகாப்பு நிபுணர் ஷாக் தகவல்..!
ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்களுக்கு ஏப்ரல் 2027 முதல் பிஐஎஸ் (BIS) தரச்சான்று கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு!
நெட் இல்லாமல் வாய்ஸ், எஸ்.எம்.எஸ் உள்ளடக்கிய குறைந்த கட்டண ரீசார்ஜ் திட்டம்... டிராய் அதிரடி உத்தரவு!
Youtuber மாரிதாஸ்-க்கு எதிராக அவதூறு வழக்கு; 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தவெக அமைச்சர் மனுதாக்கல்..!
பாலக்காடு அருகே விசித்திரம்: 4 கண்கள் மற்றும் உள்ளே 2 குட்டி தேங்காய்களுடன் கிடைத்த அபூர்வ தேங்காய்!
பிணவறையைக் கூட விட்டு வைக்காத தவெக-வினரின் அடங்காத ரீல்ஸ் வெறி - வானதி சீனிவாசன் கண்டனம்!
கணவனின் பாலியல் அத்துமீறல் குற்றமா?: திருமண உறவு பாலியல் வன்கொடுமை சட்டவிலக்கு குறித்த உச்சநீதிமன்றத்தின் முக்கிய விவாதம்
தைவானில் மலர்ந்த காதல்... தமிழகத்தில் அதிரடி திருப்பம்! விமானம் பிடித்து வந்து காதலனை சிக்கவைத்த பெண்...!
"குருவாயூர் கோயிலில் பிரம்மாண்ட திருமணம்!": கேரள பெண் நிதிஷாவை பாரம்பரிய முறைப்படி கரம்பிடித்த ஸ்காட்லாந்து அரசியல் தலைவர்!
கள்ளக்காதலுக்காக கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி... ரகசியம் தெரிந்த 4 வயது மகனும் பலி...!.
"மகள்களிடம் 'அனுசரித்துப் போ' எனச் சொல்லாதீர்கள்!": வரதட்சணைக் கொடுமை வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவுரை!