பேட்டிங், பவுலிங், ஆல்-ரவுண்டர்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்.!  - Seithipunal
Seithipunal


சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி இரண்டாவது இடத்தில உள்ளது. முதல் இடத்தில ஆஸ்திரேலிய அணி உள்ளது. 

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சிறந்த ஆள்-ரவுண்டர் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஜடேஜா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில பென் ஸ்டோக்ஸ் உள்ளார். 

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சிறந்த பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்தில் இருந்து 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாா். முதல் இரண்டு இடத்தில் வில்லியம்சன் - ஸ்மித் உள்ளனர். 

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சிறந்த பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில், பேட் கம்மிஸ் முதலிடம் பிடித்துள்ளார். அஷ்வின் -பும்ரா முறையே 9 -10 இடங்களில் உள்ளனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ICC test all rounder rank


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->