ஒரு பரதேசி நாய்... ஸ்ரீரங்கம் பெரியார் சிலை... டிவிட் போட்ட பாஜக இளைஞர் கைது! - Seithipunal
Seithipunal


திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் முன்பு இருக்கும் ஈ.வெ.ராமசாமியின் சிலையை உடைப்பேன் என்று, டிவிட்டரில் பதிவிட்ட பாஜக இளைஞர் பரணி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரின் அந்த சர்ச்சைக்குரிய பதிவுகளில், "ஸ்ரீரங்கம் கோவில் முன்பு இருக்கும் கிழட்டுப் பய அவனுடைய சிலையை கூடிய விரைவில் உடைப்பேன். உடைத்தே தீருவேன்.

நாங்கள் வழிபடும் ஆலயங்களை இடிக்கும் இந்த திராவிட அரசு. பெரியார் சிலையை உடைத்தால் இந்து எதிர்ப்பாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அரசியல் களத்தில்.

ஒரு பரதேசி நாய் இன்னைக்கு பேசியிருக்கான். வெட்ட வெளியில் காஞ்சி சங்கராமடத்தை இடிப்பேன் என்று. 

அவனுக்கு நான் பதிலடி கொடுக்கிறேன். தமிழகத்தில் எந்த ஒரு பெரியார் சிலையும் இருக்காது. பெரியார் இருந்தால்தானடா சனாதனத்தையும் இந்து தர்மத்தையும் இழிவு படுத்துவீர்கள்.

8/9/2023 வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள கிழட்டு பையன் சிலை உடையும் .... உடைக்கப்படும். 

திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான் இந்து மதத்தை இழிவுபடுத்தி வருகின்றனர்" என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sri Rangam Periyar Statue issue BJP


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->