பாக்கி இல்லாமல் பாக்கிஸ்தான் சீர்குலைக்கப் படலாம் -இந்தியாவின் பழிக்குப் பழி படலத்தில்.. பார்த்திபன் போட்ட டிவிட்!
Parthiban Operation Sindoor India Pakistan
இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இருநாடுகளும் ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால்பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதுகுறித்து இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பாக்கி இல்லாமல்
பாக்கிஸ்தான் சீர்குலைக்கப் படலாம் -இந்தியாவின்
பழிக்குப் பழி படலத்தில்
பதுங்குக் குழியில் பாக். பிரதமர்
ஒதுங்கி ஓரோரமாய் குந்திகினு இருப்பதாக ஒரு தகவல்.
போர் முறையுடன் அணுகும் நம் இந்தியாவை எதிர்கொள்ள இயலாத பாக், நம் பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறை தாக்குதலில் ஈடுபடுகிறது அதை நம் வான்வெளி அதிரடி yes!
S -400 வானிலேயே சுட்டு வீழ்த்தி (காறி துப்பியது போல்) நெருப்பு எச்சிலாய் தரையில் வீழ்த்துவதை மொபைல் திரையில் பார்க்கும் போதே பரவசம் ஆகிறது.
ஆயினும்
ஆயினும்
உலக நாடுகள் ஒன்றிணைந்து பாக். அராஜகத்திற்கு தீர்வு சொல்லி மக்களின் அமைதியை உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Parthiban Operation Sindoor India Pakistan