சமாதான புறா விடறார்! ஏ ஆர் ரகுமானின் இஸ்லாமிய மதப்பற்றை பாராட்டுகிறோம் - அர்ஜுன் சம்பத் விமர்சனம்!
IMK Arjun Sambath Condemn to AR Rahman
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
"phalgam ல் நீ ஹிந்துவா என்று கேட்டு சுட்ட போது கோமாவில் இருந்தார்
OperationSindoor பயங்கரவாதிகளின் முகாம்களை அடித்த போது சமாதான புறா விடறார் A.R. Rahman
இஸ்லாமிய நாடுகளில் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க முடியுமா?
ஏ ஆர் ரகுமானின் இஸ்லாமிய மதப்பற்றை பாராட்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
அவரின் மற்றும் ஒரு செய்திக்குறிப்பில், "இந்திய ராணுவத்திற்கு வெற்றி! கம்யூனிஸ நக்சல் பயங்கரவாதி
களுக்கு எதிரான *ஆபரேஷன் சங்கல்ப் நடவடிக்கை
22 நக்சல் குழுக்கள் அழிக்கப்பட்டன. பிஜப்பூர் காரேகுண்டா மலை காடுகளில் பயிற்சி முகாம்கள் தாக்கப்பட்டன.
இந்த ஆண்டுக்குள் சிவப்பு பயங்கரவாதம் அழிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
IMK Arjun Sambath Condemn to AR Rahman