பள்ளி மாணவிகளை மலர் தூவிவிட்டு நடந்துவந்த திமுக நிர்வாகி? சர்ச்சை வீடியோ! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், பெரிய மணலி பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில்  விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் மாணவிகளை மலர் தூவ வைத்து திமுக நிர்வாகி நடந்து வருவதுபோல் ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மேலும் விழியான தகவலின்படி, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் S.M.மதுரா செந்தில் என்பவர் வருகைக்கு தான் பள்ளி மாணவிகளை வைத்து மலர் தூவ வைத்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal DMK School Student Viral Video


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->