2026-ல் மீண்டும் தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் ஆட்சி உறுதி - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
Dravidian Model 2 0 Tamil Nadu CM M.K. Stalin DMK 2026
தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மக்களின் ஆதரவுடன் அமையும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் செய்திக்குறிப்பில், திராவிட மாடல், இந்தியாவின் திசைகாட்டி!
இங்கு அவதூறுகளை அள்ளி இரைக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் மீதும் அக்கறையில்லை; நாட்டின் மீதும் உண்மையான பற்று இல்லை.
குறுகிய சிந்தனை கொண்டோரின் மலிவான அரசியலைப் புறந்தள்ளி, தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் 2.0 மக்களின் ஆதரவுடன் அமையும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Dravidian Model 2 0 Tamil Nadu CM M.K. Stalin DMK 2026