#BREAKING | திமுக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் மா சுப்பிரமணியன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார.

உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தபோதே, திடீரென அமைச்சர் மா சுப்பிரமணியன் மயக்கம் அடைந்தார்.

இதனையடுத்து,  கிண்டியில் உள்ள கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Mnister Ma Subramaniyan Admit In Govt Hospital


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->