ஓபிஎஸ்-டிடிவி தினகரன் இணைவு - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்து உள்ளது என்று, ஓ பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் இணைந்தது குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், ஓபிஎஸ் டிடிவி தினகரனை துரோகி என்று கூறினார், டிடிவி தினகரன் ஓபிஎஸ்-யை துரோகி என்று தெரிவித்தார். இந்த இரண்டு துரோகிகளும் தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர்.

துரோகிகள் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும்? ஓ பன்னீர்செல்வம் ஒரு ஜீரோ, டிடிவி தினகரன் ஒரு ஜீரோ, ஆக ஜீரோ பிளஸ் ஜீரோ = ஜீரோ என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK EPS say about OPS TTV Joint


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->