திரிஷாவின் கேள்வியில் கலங்கிய கமல்...!- “எப்படி சார் இன்னும் ஹாட்?
Kamal confused by Trisha question How come sir youre still hot
கமல்ஹாசன் கடைசியாக நடித்த “இந்தியன் 2” மற்றும் “தக் லைஃப்” படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெற முடியாமல் போனதால் ரசிகர்கள் மத்தியில் பல விமர்சனங்கள் எழுந்து.

இதன் பின்னர், ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் புதிய படம், இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் உருவாக உள்ளது. இப்படத்தை கமலின் RKFL இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் தயாரிக்கிறது, மேலும் கதையில் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்கள் மையமாக இருப்பதாக சுவாரஸ்யமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் நடந்த சைமா விருது விழாவில் கமல் ஹாசன், இந்த இணைப்பை உறுதி செய்தார். அதே நிகழ்ச்சியில் நடிகை திரிஷா இணையத்தில் வைரலாகும் ஒரு கருத்தை வெளிப்படுத்தினார்.
“எப்படி சார் இத்தனை வருடங்களும் அதே ஹாட்டாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிங்க?” என்று கேட்டார்.இதற்கு கமல் நன்றி தெரிவித்த அவரது பதில், ரசிகர்களின் மனதில் மின்னும் கவனம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Kamal confused by Trisha question How come sir youre still hot