6க்கு 7 | இலங்கையை சிதைத்த சிராஜ்! மரண அடி.. கோப்பையை எடுத்து வைங்கடா! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை இறுதி போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சால் இலங்கை அணி தடுமாறிக்கொண்டிருக்கிறது.

முகமது சிராஜ் வீசிய 5.1 ஓவர்களில் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். தற்போதுவரை இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து மிக மோசமான நிலையில் விளையாடி வருகிறது. 

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் களமிறங்கி பேட்டிங்கை செய்து வருகிறது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமாக துவங்கிய நிலையில், இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிக்கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 13/6 ரன்கள் எடுத்து இருந்தது. சிராஜ் தனது 6 வைத்து ஓவரின் முதல் பந்தில் மேலும் ஒரு விக்கெட்டை எடுத்து, மொத்தம் 6 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AsianCup2023 INDvsSL siraj


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->