இணையத்தில் வைரலான #துண்டுசீட்டுஸ்டாலின்.!! வறுத்தெடுத்த மீம் கிரீயேட்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை வீழ்த்துவதற்காக., எதிர்க்கட்சிகள் அனைத்தும் கொல்கத்தாவில் அம்மாநில தலைவர் மம்தா பானர்ஜியின் தலைமையில் ஓரணியில் திரண்டனர். இந்த பேரணிக்கு திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரான மு.க.ஸ்டாலின் சென்றிருந்தார். 

கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பெங்காலி மொழியில் தனது உரையை ஆற்ற தொடங்கினர் என்ற செய்தி வந்தவுடன் தமிழகத்தில் இருக்கும் மீம் தயாரிப்பாளர்கள் தங்களின் கைவண்ணத்தில் பல்வேறு விதமான மீம்களை தயாரித்து அவர்களது பக்கங்களில் பதிவிட துவங்கினர். மேலும்., ட்விட்டர் பக்கத்தில் #துண்டுசீட்டுஸ்டாலின் வைரலாக தொடங்கியது.  


தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்கள் மு.க.ஸ்டாலினின் பேச்சை கலாய்த்துவிட்டு இதுக்கும் அதுக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்று புத்திசாலித்தனமாக ஒதுங்கிய ட்விட்டர் பதிவு. 































இவ்வாறாக இணையதள வாசிகள் மற்றும் மீம் தயாரிப்பாளர்கள் தங்களது கைவண்ணத்தில் மீம்களை தயாரித்து பதிவிட்ட தொகுப்பு.. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

now twitter trending on Mk Stalin about kolkatha meeting


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->