குஷியில் ரசிகர்கள்!!!தமிழ்நாட்டில் வருகிற 9-ம் தேதி மோகன்லாலின் 'தொடரும்' படம்...! - Seithipunal
Seithipunal


மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் 'மோகன்லால்'.இவரது 'L2 எம்புரான்' படத்தின் மாபெரும் வெற்றியையடுத்து, இவர் நடிப்பில் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான படம் 'தொடரும்'.

இயக்குனர் 'தருண் மூர்த்தி' இயக்கிய இப்படத்தில் நடிகை ஷோபனா கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூலித்து தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், மலையாளத்தை தொடர்ந்து தமிழிலும் வசூலை குவிக்க 'தொடரும்' தயாராகி இருக்கிறது.

அவ்வகையில், இப்படம் வருகிற 9-ம் தேதி தமிழகத்தில் தமிழில் வெளியாகவுள்ளது.

இதனால் மோகன்லாலின் தமிழ் ரசிகர்கள் படத்தைக் காண ஆவலுடன் இருக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fans awe Mohanlal thodarum movie hit Tamil Nadu 9th


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->