பெண்களுக்கு கன்னித்தன்மை என்றால் என்ன? ஆண்கள் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்.!!
பெண்களுக்கு கன்னித்தன்மை என்றால் என்ன? ஆண்கள் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்.!!
முதலில் ஆண்கள் ஒன்றை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள், கன்னித்தன்மை என்ற ஒன்று இல்லவே இல்லை. ஒரு பெண் தவறு செய்தால் மட்டும் கன்னித்தன்மை என்று சொல்லும், பெண் உறுப்பில் உள்ள ஒரு பாதுகாப்பு படலம் கிழியாது.
நம் ஊரில் பெண்களின் கன்னித்தன்மை என்ற விஷயம் கலாச்சார ரீதியாக மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. திருமணத்துக்கு முன்பாக ''அந்த'' தவறை செய்யும் போது, கன்னிச்சவ்வு கிழிந்து ரத்தம் வெளியேறும். இது பெண்ணுக்கு ரணம் ஏற்படுத்தும். இது தனது திருமண வாழ்வை பாதிக்குமோ என்ற எண்ணம் பெண்ணை திருமண காலம் வரை வாட்டும்.
அனால் கன்னித்தன்மை என்பது, ஒரு தற்காலிகத் தடுப்புச் சுவர்தான். அறியாத பருவத்தில் தெரிந்தோ தெரியாமலோ அந்நியப்பொருள்கள், பருவம் அடைவதற்கு முன்பு, உடலுறவுப்பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு மெல்லிய ஜவ்வினால் ஆனது, இதில் உள்ள சிறு சிறு துவாரங்கள் வழியாக மாதவிடாய் வெளியேறும். இப்போதுள்ள பெரும்பாலான பெண்கள் தேகப்பயிற்சி, நாட்டியம், சைக்கிள் ஓட்டுதல், விளையாட்டு போன்றவற்றில் அதிகமாக ஈடுபடுவதால், இது தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்பே கிழிந்துவிடுகிறது. ஆகவே ஒரு பெண்ணின் கன்னித்தன்மை(Virginity) ஒரு பாதுகாப்பு சுவாரல் நிர்ணயிக்கப்படுவது தவறானது.
English Summary
WHAT IS THE MEAN OF VIRGIN