'கண்டிப்பா பண்ணி தான் ஆகணும்...!' - rolex,கைதி 2 குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் - Seithipunal
Seithipunal


இயக்குனர் 'கார்த்திக் சுப்புராஜ்' இயக்கத்தில் நடிகர் 'சூர்யா', நடிகை 'பூஜா ஹெக்டே' நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெட்ரோ'. மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

மேலும் இப்பட ரிலீசையொட்டி 'சூர்யா ரசிகர் மன்றம்' சார்பாக 10000  பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டத்து. கூடுதலாக இந்த நிகழ்வில் இயக்குனர் 'லோகேஷ் கனகராஜ்' கலந்துகொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ், 'கைதி 2, ரோலக்ஸ்' குறித்து அட்டகாசமான அப்டேட் கொடுத்தார்.அவர் தெரிவித்ததாவது," ரோலக்ஸ் எப்போது வரும் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை.

என்னுடைய கமிட்மெண்ட் இருக்கிறது. சூர்யாவோட கமிட்மெண்ட் இருக்கிறது. அடுத்து உடனடியாக 'கைதி 2' இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக 'ரோலக்ஸ்' பண்ணிதான் ஆகனும்" எனத் தெரிவித்தார்.

இதற்கு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கோஷமிட்டு மகிந்தனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

definitely have to do it Lokesh Kanagaraj gives update on rolex kaidhi 2


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->