செந்தில்பாலாஜியின் உயிர், முதலமைச்சர் கருணாநிதி, மெண்டல் பேலன்ஸ் இல்லை - கேக் ராஜா அதிர்ச்சி பேட்டி! - Seithipunal
Seithipunal


செந்தில்பாலாஜியின் உயிரை காப்பாற்றியதே அமலாக்கத்துறைதான் என்று, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் முக ஸ்டாலின் மெண்டல் பேலன்சை இழந்துள்ளார் என்றும் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

இன்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தாவது, 2024 தேர்தலில் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக, திமுக நீட் தேர்வை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்தில் உள்ள அடைப்பை கண்டுபிடித்து, அவரின் உயிரை காப்பாற்றிய அமலாக்கத்துறைக்கு முதலமைச்சர் நன்றி சொல்ல வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்கள், (முக ஸ்டாலின் என்று செல்வத்திற்கு பதிலாக மு.கருணாநிதி என்று குறிப்பிட்டுள்ளார்) தன்னோட Mental Balance-ஐ இழந்துள்ளார். 

இதனை அவரின் அண்மைக்கால பேச்சுகளில் தெரிகிறது” என்று, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Raja Press meet say about MKStalin NEET Senthilbalaji


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->