சேலம் சூரமங்கலத்தில் பரபரப்பு: தம்பதி மர்ம நபர்களால் படுகொலை..!
Couple murdered by mysterious persons in Salem Sooramangalam
சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் தம்பதி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரமங்கலத்தில் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தவர் பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி வித்யா இருவரையும்,மர்ம நபர்கள் இன்று பலத்த ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Couple murdered by mysterious persons in Salem Sooramangalam