டாஸ்மாக் கடையை 24 மணிநேரமும் திறந்து வைப்பேன் - திமுக முன்னாள் எம்எல்ஏ சர்ச்சை வீடியோ வைரல்!
DMK ex MLA viral video ADMK TASMAC
அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தா... TASMAC 24 HOURS OPEN... எவனுக்கும் அஞ்சன் அல்ல"
சொல்வது யார் தெரியுமா? திமுக முன்னாள் MLA நெல்லிக்குப்பம் புகழேந்தி!
ஏற்கனவே ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரமும் சாராய ஆறாகத் தானே ஓடுது?
எது TASMAC சாராயம், எது கள்ளச்சாராயம் என்பதே தெரியவில்லை என்பது தான் இன்றைய நிலை!
கள்ளச்சாராய திமுக மாடல் for a reason" என்று விமர்சித்துள்ளது.
English Summary
DMK ex MLA viral video ADMK TASMAC