சோனியா காந்தியின் தற்போதைய உடல்நிலை! மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!
Congress Sonia Gandhi Health
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, வயிற்று தொடர்பான தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் கடந்த அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையின் தகவலின்படி, தற்போது சோனியா காந்தியின் உடல்நிலை மேம்பட்டு வருவதுடன், சிகிச்சைக்கும் நல்ல எதிர்வினை அளித்து வருகிறார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதோடு, அவர் விரைவில் முழுமையாக குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அவர் வீடு திரும்பும் தேதி குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
Congress Sonia Gandhi Health