அவர்களின் மனதில் உள்ள வலி தான் இந்த ஆட்சியின் உண்மையான கோர முகம் - அதிமுக வெளியிட்ட வீடியோ!
ADMK Condemn to DMK MK Stalin Udhay
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பொருளாதாரத்தை ஏற்றிவிட்டோம், தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடிக்கொண்டு இருக்கிறது என்ற திமுக அரசின் விளம்பரத் திரைக்கு பின்னால் இருக்கும் ஒரிஜினல் முகம் இது தான்!
இந்த பெண் தூய்மைப் பணியாளர்களின் குரல்க்களைக் கேளுங்கள். அவர்களின் மனதில் உள்ள வலி தான் இந்த ஆட்சியின் உண்மையான கோர முகம்.
களத்தில் சென்று மக்களின் அன்பை மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. அவர்களின் கண்ணீரையும் உணர்கிறோம்.
பதில் சொல்லாமல், காவல்துறை ஏவி ஒடுக்கும் காலமெல்லாம் இனி இல்லை. திமுக அரசு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இது திருப்பிக் கொடுக்கும் காலம்.
நீங்கள் செய்த அத்தனைக்கும் மக்கள் திருப்பிக் கொடுப்பார்கள். Wait and see" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin Udhay