இதயங்கனிந்த வாழ்த்துக்கள்! 50 ஆண்டுகள் நிறைவு செய்வதற்காக ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி!! - Seithipunal
Seithipunal


எதிர்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ''எடப்பாடி பழனிசாமி'' நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டதாவது," தமிழ் திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்துடன் இப்பொன்விழா ஆண்டில் #Superstar நடிப்பில் நாளை வெளியாகவுள்ள #Coolie திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்" என்று தனது வாழ்த்துக்களை தெரிவுத்துள்ளார்.இது தற்போது வரவேற்கத்தக்க விதமாக ரஜினி ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heartfelt congratulations Edappadi Palaniswami congratulates Rajini on completing 50 years


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->