வீடியோ: 16 வயது சிறுமி கஞ்சா போதையில் காவல் நிலையத்திலேயே வாக்குமூலம்! அதிமுக கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "கோவையில் 16 வயது சிறுமி கஞ்சா போதையில் காவல் நிலையத்திலேயே வாக்குமூலம் அளிக்கும் இந்தக் காட்சி நெஞ்சை பதற வைக்கிறது.

பிஞ்சுக் குழந்தைகள் கையில் புத்தகத்திற்குப் பதில் கஞ்சா பொட்டலங்களைக் கொடுத்ததுதான் உங்கள் திராவிட மாடல் அரசின் சாதனையா? பொம்மை முதல்வர் முக ஸ்டாலின் அவர்களே!

கேமராவுக்கு முன்னால் போஸ் கொடுப்பதில் காட்டும் அக்கறையில் ஒரு சதவீதமாவது போதைப்பொருள் தடுப்பில் காட்டியிருந்தால், இன்று இந்தச் சிறுமிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?

ஊருக்கு ஊர் டாஸ்மாக், 
வீதிக்கு வீதி கஞ்சா!
தமிழகத்தின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை கலாச்சாரத்தை வேரறுக்கத் துப்பில்லாத இந்த திமுக ஆட்சி இனியும் தேவையா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Condemn to DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->