இடைத்தேர்தல் தேதி மாற்றம் - தேர்தல் ஆணையம் அதிரடி! - Seithipunal
Seithipunal


14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், நவம்பர் 20ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த தகவலின் படி, கேரளா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி நவம்பர் 20 ஆக மாற்றப்பட்டுள்ளது. 

ஏற்கனவே வரும் நவம்பர் 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் பல கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய சமூக விழாக்கள் உள்ளதால், அவை தேர்தலுக்கு வரவேண்டிய வாக்காளர்களின் வாக்கு சதவிகிதத்தை பாதிக்கும் என்று தெரியவந்தது.

இதனை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதியை மாற்ற முடிவு செய்தது. 

இடைத்தேர்தல் என்பது சில முக்கிய தொகுதிகளில் மக்கள் விரும்பிய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு என்பதால், எத்தனையோ மக்கள் பங்கேற்கும் வகையில் சீரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election Dates Changed


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->