விசா நீட்டிப்பு மற்றும் அபராதம் ரத்து...! - துபாயில் இந்திய தூதரகம் உறுதி - Seithipunal
Seithipunal


துபாயில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது," இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரின் காலாவதியான மற்றும் புதிய விசாக்களுக்கான வசதி இலவசமாக ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரான் மீது பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற்ற தாக்குதலின் பின்னணி காரணமாக அவர்களின் பயணம் தடைபட்ட நிலையில், அனுமதி பெற்ற காலத்தை விட கூடுதலாக தங்கியிருந்தால், எந்த விதமான அபராதமும் வசூலிக்கப்படாது.

விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டவுடன், அவர்கள் விரைவில் வெளிநாட்டிற்கு பயணிக்கலாம் என்பதும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இந்தியாவிலுள்ள வெளிநாட்டினருக்கு மிக முக்கியமான செய்தியாகும் மற்றும் பயண திட்டங்களில் ஏற்படும் நெருக்கடிகளை தீர்க்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Visa Extension and Waiver Fines Indian Consulate Dubai Confirms


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->