பீஸ்ட் படத்துக்கு முதல் சப்போர்ட்., விஜய் பட இயக்குனர் அதிரடி கருத்து.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பேரரசு, "கன்னட படத்துடன் தமிழ் படத்தை ஒப்பிட்டு தமிழ் படத்தை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது தமிழுக்கும், தமிழருக்கும் அழகல்ல" என்று தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இயக்குனர் பேரரசு, ஒரு தமிழ் திரைப்படம் வெளியாகி அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றால் கன்னட படத்தோடு தமிழ் படத்தை ஒப்பிட்டு தமிழ் படத்தை தரம் தாழ்ந்து விமர்சிப்பது அழகு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது நம் தமிழ் மொழியை இழிவு படுத்துவது என்றும், மேலும் இது நம் தமிழ்மொழியின் கவுரவப் பிரச்சினை என்றும், நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை மறந்து விடக்கூடாது என்றும் இயக்குனர் பேரரசு குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் பேரரசு, நடிகர் விஜயை வைத்து சிவகாசி, திருப்பாச்சி திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

perarasu say about beast


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->