#Breaking: உலகளவில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப் செயலிகள் முடங்கியது..! - Seithipunal
Seithipunal


உலகளவில் இணையதளத்தின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் இணையதளங்கள் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணையத்தளங்களில் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப் தளங்கள் பெரும்பாலானோரால் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. 

தங்களின் இன்பமான பொழுதுகளை இனிமையான நிகழ்வுகளை அதிகளவு பகிர இன்ஸ்டாகிராம் உதவி செய்கிறது. இதனைப்போன்று வாட்சாப் செயலி மூலமாக தங்களது நண்பர்களுடன் பேசி மகிழ்ந்து வருகின்றனர். 

அவ்வப்போது, செயலிகளில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு அல்லது அப்டேட் காரணமாக செயலிகள் முடக்குவது இயல்பானது. அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சாப் செயலி முடங்கியுள்ளது. இதனால் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சாப் உபயோகிப்பாளர்கள் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WhatsApp and Instagram Apps Getting Down 19 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->