திரு.அலெக்ஸாண்டர் புஷ்கின் அவர்கள் பிறந்ததினம்! - Seithipunal
Seithipunal


நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தை'திரு.அலெக்ஸாண்டர் புஷ்கின் அவர்கள் பிறந்ததினம்!.

 கவிதை யுகத்தின் சிறந்த படைப்பாளியான அலெக்ஸாண்டர் செர்ஜியேவிச் புஷ்கின் (Alexander Sergeyevich Pushkin) 1799ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் பிறந்தார்.

 இவர் போரிஸ் குட்னவ் (Boris Godunov), தி ஸ்டோன் கெஸ்ட்(The Stone Guest), மொஸார்ட் அண்ட் ஸலியெரி (Mozart and Salieri) என்ற பிரபலமான நாடகங்களையும், ரஸ்லன் அண்ட் லுட்மிலா (Ruslan and Lyudmila) என்ற கவிதையையும் எழுதியுள்ளார்.

 இவர் உரைநடை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சன கட்டுரைகள், கடிதங்கள் என இலக்கியத்தின் அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார்.

நவீன ரஷ்ய இலக்கியத்தின் தந்தை செர்ஜியேவிச் புஷ்கின் 1837ஆம் ஆண்டு பிப்ரவரி.10 ஆம் தேதி அன்று மறைந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இவர் கடைசியாக வாழ்ந்த வீடு தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mr Alexander Pushkin was born on this day


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->