போதையில் தம்பதிகள் விபரீத உல்லாச ஆசை..! பால்கனியில் உல்லாசமாக இருந்த தம்பதிக்கு இறுதியில் நேர்ந்த சோகம்..!!  - Seithipunal
Seithipunal


தம்பதிகள் தாம்பத்திய விஷயத்தில் சில நேரம் உணர்ச்சி வெளிப்பாடு அதிகத்தின் காரணமாக சில விபரீதங்களும் ஏற்படுகிறது. வீட்டின் பால்கனியில் உல்லாசமாக இருந்த தம்பதிகள் தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷியாவில் இருக்கும் செயின்ட் பீட்டர்பார்க் அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தம்பதிகள் வசித்து வந்துகொண்டு இருந்தனர். இவர்கள் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில்., உயிருக்காக போராடி அலறி துடித்தனர். இதனை கண்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அவசர ஊர்திக்கு அழைத்தனர். 

died, die, murder, killed, suicide attempt,

விஷயத்தை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர ஊர்தியினர் இருவரையும் சோதனை செய்ய நிலையில்., பெண் உயிரிழந்ததாகவும் - ஆணின் உயிர் ஊசலாடுகிறது என்று கூறி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆணிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த நிலையில்., இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த முதற்கட்ட விசாரணையில்., கீழே விளைந்த பெண் மேலாடை அணிந்து., கீழாடை அணியாமல் இருந்தது தெரியவந்தது. இதுமட்டுமல்லாது கீழே விழுந்த ஆண் ஆடையின்றி நிர்வாணமாக விழுந்ததும் தெரியவந்தது. இதனால் கற்பழிப்பு பிரச்சனையாக இருக்கலாம் என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில்., தகவல் வெளிவந்துள்ளது. 

illegal affair, couple enjoy, affair,

தவறி விழுந்த பெண்ணின் வயது 30 என்றும்., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆணின் வயது 29 ஆக இருக்கும் நிலையில்., இருவரும் நண்பர்கள் என்பதும்., தனிமையில் சந்தித்த இருவரும் மது அருந்தி உல்லாசமாக இருந்த சமயத்தில்., வித்தியாசமான தாம்பத்திய ஆசையை மேற்கோள்காட்டிபால்கனியில் போதையில் உல்லாசம் அனுபவித்த நிலையில்., இருவரும் தவறி விழுந்து பெண் பலியாகியுள்ளார் என்பது தெரியவந்தது. இது குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Russia couple enjoy in balcony unexpectedly slipped form balcony and died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal