இறுதி தருவாயில் இருக்கும் ID2299 கேலக்சி... ஆய்வளார்கள் தகவல்.! - Seithipunal
Seithipunal


கேலக்ஸி என்று அழைக்கப்படும் நட்சத்திரங்களின் இறுதி காலத்தில், தன் ஏரிபொருளை விரைந்து தீர்த்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

புதியதாக நட்சத்திரங்களை உருவாக்கும் திறனை இழந்து விட்டால், கேலக்சிகள் மடிந்து விடும் என்றும் கருதப்படுகிறது. விண்வெளியில் பல எண்ணிலடங்கா கேலக்சிகள் எத்தனையோ உள்ளது. ஆனால், முதல்முறையாக 9 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் மடிந்து கொண்டிருக்கும் கேலக்ஸி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஐடி 2299 என்ற அந்த கேலக்ஸிக்கு பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிலையில், அணையப் போகும் விளக்கு போல பிரகாசமாக எரியும் அந்த கேலக்ஸி கண்டறியப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு 10,000 சூரியன்களை உருவாக்கும் அளவிற்கு பெரிய எரிபொருளை வெளிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

அந்த நட்சத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு இருந்தாலும், சில மில்லியன் ஆண்டுகளில் எரிபொருள் முழுவதும் தீர்ந்து அது மடிந்து விடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Galaxy ID 2299 Counting Last day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->