ஈக்வடார் நாட்டில் தொடரும் அரசியல் தலைவர்களின் படுகொலை! - Seithipunal
Seithipunal


அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ, கடந்த 9 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது படுகொலை செய்யப்பட்டார்.

அவர் வீட்டில் இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சுட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், அதிபர் தேர்தல் வருகின்ற 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ கடந்த 9 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். 

இது தொடர்பான செய்தி நாடு முழுவதும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் ஈக்வடாரில் மேலும் ஒரு அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரியாவின் குடிமக்கள் புரட்சி கட்சியைச் சேர்ந்த தலைவரான பெட்ரோ பிரையோன்ஸ், முன்னாள் அதிபர் ரபேல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இவரை சான்மேடியோ நகரில் வீட்டில் இருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ecuador political leader killed


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->