தட்டித்தூக்கிய சியோமி ஸ்மார்ட் டிவி! இந்திய சந்தையில் முன்னணி இடம்! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் சியோமி ஸ்மார்ட் டிவி நல்ல வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது.

2022 மூன்றாவது காலாண்டில் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, சியோமி நிறுவனம் முன்னணி இடம்பிடித்து வளர்ச்சியை பெற்றுள்ளதாக கவுண்ட்டர்பாயிண்ட் ரிசர்ச் அறிக்கை தெரிவிக்கிறது.

சியோமி நிறுவனத்தின் முன்னணிக்கு முக்கிய காரணமாக உள்ள சாதனங்களால் 4K டிஸ்ப்ளே மற்றும் டால்பி ஆடியோ & விஷன் கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல்களின் விற்பனை முக்கிய பங்கை வகிக்கிறது.

மொத்த இந்திய ஸ்மார்ட் டிவி சந்தை 38 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு 40 சதவீதமாக உள்ளது.

சீன நிறுவனங்கள் 38 சதவீத பங்குகளை பெற்றுள்ளன. 22 சதவீத விற்பனையை இந்திய நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Xiaomi Smart TV 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->