தீபாவளி ஸ்பெஷல் - சந்தைக்கு வரும் ரெட்மி நோட் 14 ப்ரோ மேக்ஸ்.! - Seithipunal
Seithipunal


உலக புகழ்பெற்ற சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி ஒரு நம்ப முடியாத ஸ்மார்ட்போன் சாதனமாக  புதிய 5ஜி ரெட்மி நோட் 14 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. 

இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ மேக்ஸ் சாதனம் 8000mAh பேட்டரியுடன், 200 மெகாபிக்ஸல் கேமராவுடன் குறைந்த விலையில் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 6.9' இன்ச் AMOLED டிஸ்ப்ளேயுடன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் இயங்கும் ஆண்ட்ராய்டு 13 வகையை சேர்ந்தது. 

இது 200MP பிரைமரி சென்சார் உடன் கூடிய ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில், முன்பக்கத்தில் 32MP இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எட்டு ஜிபி ரேம் உடன் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போனாக வருகிறது. 

1TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வருவதால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

redmi note 14 pro max mobile launching


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->