ஐரோப்பிய சோலார் ஆர்பிட்டர் செய்த சாதனை...! சூரியனின் தென் துருவ படம்...!
European Solar Orbiters achievement Image Suns south pole
முதல்முறையாக சூரியனின் தென் துருவத்தை, ஐரோப்பியா நாட்டின் விண்வெளி மையத்தின் சோலார் ஆர்பிட்டர் படம் பிடித்து உலக சாதனை தற்போது படைத்துள்ளது.

இதில் நெருப்புக் குழம்புகளை கொப்பளிக்கும் சூரியனின் தென் துருவத்தின் வீடியோவை, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் 'சோலார் ஆர்பிட்டர்' பகிர்ந்துள்ளது.
மேலும், இந்த புகைப்படங்கள் சூரிய புயலின்போது அதன் தன்மையை அறிய உதவும் என்று தெரிவிக்கிறது.
இது தற்போது இணையத்தில் வேகமாக மக்களால் பகிரப்பட்டு வருகிறது.
English Summary
European Solar Orbiters achievement Image Suns south pole