ஜூலை 4-ம் தேதி தமிழில் வெளியாகும் ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்!
jurassic world rebirth in tamil
1993-ல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் உலகம் முழுவதும் செம்ம வரவேற்பைப் பெற்றது.
அதன் பின் வந்த பாகங்களும் வெற்றிகரமாக ஓடியது. பின்னர், ஸ்பீல்பெர்க் இந்தத் தொடர் திரைப்படங்களிலிருந்து விலகினார்.
இப்போது, அந்த உலகத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் யுனிவர்சல் ஸ்டுடியோ. ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் எனும் புதிய படத்தை, கேரத் எட்வர்ட்ஸ் இயக்கத்தில் உருவாகி உள்ளது.
இதில், ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜொனாதன் பெய்லி மற்றும் மஹெர்ஷாலா அலி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சர்வைவல் த்ரில்லர் எனும் கொண்டட்டமான கதையமைப்பில் உருவான இந்தப் படம் ஜூலை 4-ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.
இந்தியாவில் இது ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைக்கு வர உள்ளது.
English Summary
jurassic world rebirth in tamil