பெரிய கோவில் சிலைகளிடம் அத்துமீறல் ஈடுபட்ட காமக்கொடூரன்.! அதிரடி நடவடிக்கையில் காவல்துறை.!! கதறலில் வாலிபன்.!!  - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இணையத்தில் புகைப்படம் ஒன்று பெரும் வைரலானது. அந்த புகைப்படத்தில் இஸ்லாமிய மதத்தை சார்ந்த வாலிபர் ஒருவர்., தஞ்சாவூரில் இருக்கும் இந்து கடவுள்களின் சிற்பங்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும்., அங்கிருந்த சிலைகளை கட்டியணைத்து அத்துமீறல் ஈடுபட்டார். 

இந்த காட்சிகளை புகைப்படமாக பதிவு செய்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்யவே., இது குறித்த புகைப்பட காட்சிகளானது இணையத்தில் பெரும் வைரலாகி., குறித்த நபரை கைது செய்ய வேண்டும் என்று பெரும் பிரச்சனை கண்டனங்கள் எழுப்பப்பட்டது. 

இதனையடுத்து இதனை கண்ட திருச்சி மாநகர காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்து., தனிப்படை அமைத்து இஸ்லாமிய வாலிபரை தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். 

அந்த விசாரணையில்., இந்த செயலில் ஈடுபட்ட இளைஞர் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை பகுதியை சார்ந்த முஜிபுர் ரகுமான் என்பதும்., இவன் தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லுக்குழியில் உள்ள சகோதரியின் இல்லத்தில் வசித்து வந்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்து இவனை அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து திருச்சியில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy culprit Muslim man arrested by police when doing harassment with lord temples


கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
Seithipunal