குரூப் 4 தேர்வின் இட ஒதுக்கீடு (BC.MBC,SC...,) ரீதியாக காலி பணியிடங்கள் விவரம்! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி 4 பணியிடங்களுக்கான அறிவிப்பினை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 7381 பணியிடங்கள் என அறிவித்திருந்தது.

தற்போது காலியாக இருக்கும் ஏறக்குறைய 3000-க்கும் மேற்பட்ட இடங்களையும் சேர்த்து மொத்தமாக 10,117 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

திருத்தப்பட்ட அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது.

இந்நிலையில், இந்த 10,117 காலி பணி இடங்களில் சமூகம் மற்றும் 69% இட ஒதுக்கீடுபடி யாருக்கு எவ்வளவு இடங்கள் எனபது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கிராம நிர்வாக அலுவலர் பணி இடங்கள் 425,
ஜூனியர் அசிஸ்டன்ட் 5102 
டைப்பிஸ்ட் 3314 
ஸ்டேனோ டைப்பிஸ்ட் 1186 
பில் கலெக்டர் 69 
ஸ்டோர் கீப்பர் ஒன்று 
பீல்ட் அசிஸ்டன்ட் 20 இடங்கள் என் மொத்தம் 10 ஆயிரத்து 117 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 69% இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்படும் பணியிடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC Group 4 Reservation Details


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->