Gossip குறித்து மனம் திறந்த மிருணாள் தாகூர்...! ரசிகர்கள் shock!!!
Mrunnal Thakoor opens up about gossip Fans are shocked
தற்போது இணையதளங்களில் எந்த ஒரு gossip - களும் வேகமாக பரவி விடுகிறது.அவ்வகையில், நடிகை மிருணாள் தாகூரும், நடிகர் தனுசும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
தற்போது அந்த கிசுகிசுக்களுக்கு மறுப்பு தெரிவித்து அனைத்திற்கும் நடிகை மிருணாள் தாகூர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இதுகுறித்து மிருணாள் தெரிவித்தது,"தானும் தனுசும் நல்ல நண்பர்கள் வேறு எதுவும் எங்களிடையே கிடையாது எனவும் சமூகவலைதளத்தில் வெளியான வதந்திகளை பார்த்து சிரிப்புதான் வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், நடிகர் தனுஷ், 'சன் ஆப் சர்தார் 2' நிகழ்வில் பங்கேற்றதை யாரும் தவறாக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் மிருணாள் தாகூர் தெரிவித்துள்ளார்.தற்போது மிருணாள் தாகூர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் 'சன் ஆப் சர்தார் 2' .
ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.மேலும், தெலுங்கு திரையுலகில் மிருணாள் தாகூர் நல்ல வெற்றியைப் பெற்றிருந்தாலும், அவரது இந்தி படங்கள் தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றன.
English Summary
Mrunnal Thakoor opens up about gossip Fans are shocked