வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்...! படம் குறித்த அப்டேட்டா? அல்லது படம் கைவிடப்பட்டதா? - Seithipunal
Seithipunal


"சிம்புவுடன் இணைந்து புதிய படம் எடுக்க இருக்கிறோம். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது" என்றுபரவி வந்த வதந்திக்கு இயக்குனர் வெற்றிமாறன் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தனது,''வாடிவாசல்'' படம் தள்ளிபோய் கொண்டே இருக்கிறது, விடுதலை 2 படத்திற்கு பிறகு சிம்புவோடு இணைந்துள்ளதாக வெற்றிமாறன் அறிவித்திருந்தார்.

இதற்காக அண்மையில், புரோமோ படப்பிடிப்பு நடந்தது. ஆனால், கொஞ்சம் இடைவெளி ஏற்பட, படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில், வதந்தி கிடுகிடுவென பரவியது.

இதுதொடர்பாக எந்த தகவலும் வெளி வராமல் இருந்தநிலையில், தனியார் ஊடகத்தில் பேட்டியளித்த இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்ததாவது, "படத்தின் அறிவிப்பு புரோமோ விரைவில் வரபோவதாக தெரிவித்து இருக்கிறார். மேலும், படப்பிடிப்பும் உடனடியாக ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அடுத்தகட்ட அறிவிப்பு கொடுத்திருக்கிறார்.இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vetrimaaran puts end rumors Update film Or has film been shelved


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->