தமிழ்நாட்டில் முதல் விண்வெளி ஆராய்ச்சி பூங்கா‌ - டிட்கோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 1500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அருகே விண்வெளி தொழிற்சாலை, உந்து சக்தி பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகமான டிட்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குலசேகரப்பட்டினத்தில் 950 கோடி ரூபாய் செலவில் 2233 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது 20 தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

அதன் அருகே தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகம் அமைக்கும் விண்வெளி பூங்காவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக ஹிட்கோ அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் விண்வெளி ஆய்வு மையம் திறக்கப்பட்டவுடன் தமிழ்நாட்டை விண்வெளி விரிகுடாவாக மாற்ற விண்வெளி பூங்கா திட்டம் உதவும் எனவும் டிட்கோ தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TIDCO announced space park in kulasekarapattinam


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->