திருவாரூர் மக்கள் கவனத்திற்கு! தெற்கு இரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வண்டி எண்: 06739 நேரம் மதியம் 3.20.pm காரைக்கால் - திருச்சி பயணிகள் இரயில் 10-09-24 முதல் 30-09-24 (திங்கள் கிழமை தவிர) வரை இருப்பு பாதை பணிகள் காரணமாக காரைக்கால் -திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

திருவாரூர் நேரப்படி 4-15 pm திருவாரூரிலிருந்து  புறப்படும்.

வண்டி எண்: 06457 பிரைம் மதியம் 1.25.pm காரைக்கால் - தஞ்சாவூர் பயணிகள் இரயில் 10.09-24 முதல் 30.09- 24 (திங்கள் கிழமை தர) வரை இருப்பாதை பணிகள் காரணமாக காரைக்கால். திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

வெளிப்பாளையத்திலருந்து மாலை 6.30pm காரைக்கால்- தஞ்சாவூர் பயணிகள் ரயில் மட்டுமே இயங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Train route change


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->