அதானியின் முறைகேடுகளை விளக்கும் ‘The Nexus’ ஆவணப்படம்! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு தலைமை அலுவலகம் விடுத்துள்ள செய்தியில், ‘உலகம் காணாத கார்ப்பரேட் முறைகேடு' என்று ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை அதானி நிறுவனத்தின் பல்வேறு தகிடுதத்தங்களை வெளிப்படுத்தியது. 

ஆனால், இந்தப் பிரச்சனையை நாடாளுமன்ற விசாரணைக்கு கூட எடுத்துக் கொள்ளாமல் எதிர்த்து கேள்வி கேட்டவர்களை இடைநீக்கம் செய்தும், எதிர்க் குரல்களை முடக்கியும் அமுக்கப்பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசாங்கம். 

இந்த நிலையில், `ஹிண்டன்பர்க்’ அறிக்கையின் பின்னணியில் இந்த பிரச்சனையை விளக்கும் விதத்தில் ‘The Nexus' என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளோம்.

ஆவணப்படத்தை கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நாளை (19.01.2024) மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் இந்த ஆவணப்படம் வெளியிடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The nexus


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->