கொள்கை, கோட்பாடு இல்லாத கூட்டணி இந்தியா கூட்டணி - சீமான் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து  வருகின்றனர். அந்த வகையில் நாகப்பட்டினம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தபோது பேசியதாவது:-

" கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் இல்லாத கூட்டணி இந்தியா கூட்டணி தான். கேரளாவுக்குள் எதிர்க்கட்சி; கேரளாவுக்கு வெளியே கூட்டணி இதுதான் இந்தியா கூட்டணியா? காவிரிக்கு தண்ணீர் தரமுடியாது என்ற கட்சியுடன் தான் திமுக கூட்டணி வைக்கிறது" என்று பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk leader seeman speech about india alliance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->