ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.. 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை.!! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரயில் நிலையத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெண்ணிலா என்ற 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இன்று காலை வாலாஜா ரயில் நிலையத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குடும்பத்த தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother suicide with 2 children in ranipet


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->