மனைவியை கொடுமை செய்துவிட்டு தான் தற்கொலை செய்து கொண்ட கணவன்.!  - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ராஜபாளையம் பகுதியில் வசிக்கின்ற மாரிமுத்து என்பவர் தென்காசி பகுதியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு குரு செல்வி என்ற மனைவி இருக்கிறார். 

இவர்களுக்கு முத்து பிரியா என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில், மாரிமுத்துவின் மனைவி பலருடன் பேசி வருவதாக அவர் சந்தித்து தனது மனைவியிடம் சண்டை போட்டு இருக்கின்றார். 

கணவனின் சந்தேகத்தால் மனமுடைந்த குரு செல்வி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனால், மன உளைச்சலில் இருந்த மாரிமுத்து வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

men suicide in rajapalayam for doubting on her wife


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal