பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
CM Mk Stalin Tamilnadu woman safety no 1
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், "இன்றைய times of india பத்திரிகையில், மதிப்பிற்குரிய அமைச்சர் கீதாஜீவன் அவர்கள், பெண்கள் கல்வியில் முன்னேறி, தொழில்வாய்ப்புகளில் நாட்டை முன்னிலை வகிப்பது, தமிழ்நாடு பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் என்பதற்கான சான்றாக இருப்பதை விளக்கியுள்ளார்.
குற்றச்செயல்களில் விரைவான, கடுமையான, பாகுபாடற்ற நடவடிக்கைகளும், தொடர்ந்து குறைந்த குற்ற விகிதங்களும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
#VidiyalPayanam, #KMUT, #PudhumaiPenn போன்ற பல அதிகாரமளிக்கும் திட்டங்களும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் இந்த #IndependenceDay-இல் படிக்கத் தவறாத கட்டுரையாக இதை மாற்றுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
CM Mk Stalin Tamilnadu woman safety no 1