கழுத்தை நெரித்த கடன்.. ஒரே குடும்பத்தில்.. 3 பேர் எடுத்த விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதிக கடன் சுமையின் காரணமாக வருகை குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

தற்கொலை செய்து கொண்ட மூன்று பேரின் உடலையும் கைப்பற்றியுள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் சின்னமனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 person in same family Suicide in Theni


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->