டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் bonus burgundy கோப்புகள் கையெழுத்தாகி உள்ளது. பல்வேறு டாஸ்மாக் ஊழியர்களின் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று 20% போனஸ் வழங்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

கூட்டுறவு சங்க ஊழியர்கள் தவிர அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் 20% போனஸ் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கும் 20% அறிவிக்கப்பட்ட உள்ளது.

ஏற்கனவே டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட போனஸ் தொகை போதாது என டாஸ்மாக் கூடிய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பலகட்ட பேச்சு வார்த்தையின் முடிவில் 20% அறிவிக்கப்பட்ட உள்ளது.

இன்று பிற்பகலுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 25,824 டாஸ்மாக் பணியாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 persentage diwali bonus for tasmac employees


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->