17 மாத குழந்தையின் அபார திறமை! பார்ப்பதை எல்லாம் சரியாக கூறும் குழந்தை!
17 month old child talent A child who correctly says everything he sees
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், வினோதினி தம்பதியின் மகள் மகிழினி நாச்சியார்.
17 மாத குழந்தையான இவர் வெறும் பத்தே நிமிடத்தில் நம் வீட்டில் தினம் தினம் பயன்படுத்தும் 150திற்கும் மேற்பட்ட பொருட்களை சட்டென்று அடையாளம் கண்டு சரியாக கூறுகிறார்.
17 மாதமே ஆன இந்த குழந்தை மழலை குரலில் அழகாக எல்லா பொருட்களின் பெயர்களையும் உடனடியாக கூறுவதை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
English Summary
17 month old child talent A child who correctly says everything he sees