உடல் பருமனாக இருப்பதாக கிண்டல் செய்ததால் நண்பனை கொலை செய்த 11ம் வகுப்பு மாணவன்..!
11th grade student killed his friend
பதினோராம் வகுப்பு மாணவன் கொலை செய்த சக மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சந்தப்பேட்டை புறவழிச்சாலையில் பிறந்தநாள் விழாவிற்கு சென்றபதினோராம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இதனையடுத்து சக மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நண்பனை கொலை செய்ததை ஒப்புகொண்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் சென்றபோது தன்னை பருமனாக இருப்பதாக அடிக்கடி கிண்டல் செய்வதாக அதை தாங்க முடியாமல் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பருமனாக இருப்பது கேலி செய்வதை சக மாணவனை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
11th grade student killed his friend