ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய படம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் திரையுலகில் இயக அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். 'லால் சலாம்' படத்தைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முன்னதாக கௌதம் கார்த்திக்கை வைத்து 'வை ரா வை' படத்தை இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனைத்தொடர்ந்து 'லால் சலாம்' என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த நடித்து இருந்தார். இதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், தற்போது புதிய படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 09-வது படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார். ஆனால், இப் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகவில்லை. நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aishwarya Rajinikanths new film announced


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->